யாழில் வயிற்றோட்டத்தால் உயிரிழந்த இளம் ஆசிரியை! மரணத்தில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய இளம் ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பில்லி சூனியம் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த ஆசிரியைக்கு கடந்த சில நாட்களாக உடல் சுகயீனம் ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு பில்லி சூனியம் ஏற்பட்டதாக தெரிவித்து அவருடைய தந்தையும் குறித்த ஆசிரியையும் இளவாலை முள்ளானை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் … Continue reading யாழில் வயிற்றோட்டத்தால் உயிரிழந்த இளம் ஆசிரியை! மரணத்தில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்